முகேஷ் அம்பானி துவங்கும் அடுத்த பிஸ்னஸ் என்னனு தெரியுமா?

இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) கை வைக்காதே தொழில்லே இல்லை. அப்படி அவர் கை வைக்காத தொழில் ஒன்றை ரூ.12,52,740 கோடி முதலீட்டில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்ன தொழில் என்பதையும், எப்படி அதை கையாண்டார் என்பதையும் முழு விவரமாக நமது thatsworth.com இணைதளத்தில் இன்றைக்கான பதிவாக இப்போது பார்க்கலாம். உலக கோடீஸ்வரர் பட்டியலில் தனக்கென்று ஒரு தனித்துவத்தையும் , தனித்தன்மையும் தனி இடத்தையும் பிடித்து வைத்திருக்கும் பெருமைகுரிய இந்தியராக விளங்கும் … Read more